உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / கேரம் பயிற்சி முகாம்

கேரம் பயிற்சி முகாம்

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட கேரம் சங்கம் சார்பில் கோடை கேரம் பயிற்சி முகாம் மே 5 முதல் 21 வரை காலை 10:00 மணி முதல் மதியம் 1:00 மணி வரை, திண்டுக்கல் ஸ்ரீ வாசவி மெட்ரிக் பள்ளியில் நடக்கிறது. செயலாளர் ஆல்வின் செல்வக்குமார் தலைமையில் நடக்கும் இதில் 21 வயதிற்குட்பட்ட அனைவரும் பங்கேற்கலாம், ஸ்டைகர் கொண்டு வர வேண்டும் என மாவட்ட தலைவர் சுவாமிநாதன், மாநில தலைவர் காஜா மைதீன் கேட்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை