உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / சந்தனமாதா சர்ச் விழாவில் சப்பர பவனி

சந்தனமாதா சர்ச் விழாவில் சப்பர பவனி

வத்தலக்குண்டு: பெத்தானியாபுரம் சந்தனமாதா சர்ச் திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. இதை தொடர்ந்து பாதிரியார்கள் எட்வர்ட் ராஜ், பால்ராஜ், மதியழகன் தலைமையில் சிறப்பு திருப்பலி நடந்தது. வானதுாதர் சந்தன மாதாவுக்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி நடந்தது. நேற்று முன்தினம் இரவு சந்தனமாதா, வேளாங்கண்ணி மாதா, ஆரோக்கியமாதா மின்னலங்கார சப்பர பவனி வத்தலக்குண்டு முக்கிய வீதிகளில் வலம் வந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி