மேலும் செய்திகள்
சஷ்டி வழிபாடு
08-Apr-2026
நத்தம்:நத்தம் அருகே திருமலைக்கேணி சுப்பிரமணிய சுவாமி கோயில் விநாயகர் சன்னதியில் சங்கடஹர சதுர்த்தியையொட்டி மூலவருக்கு சிறப்பு பூஜைகள், தீபாராதனைகள் நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.கோவில்பட்டி கைலாசநாதர் கோயிலில் உள்ள விநாயகர், குட்டூர் உண்ணாமுலை அம்பாள் கோயிலில் வலம்புரி விநாயகருக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. செம்பட்டி :கோதண்டராம விநாயகர் கோயிலில் மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், மலர் அலங்காரத்துடன் தீபாராதனைகள் நடந்தது.சின்னாளபட்டி சதுர்முக முருகன் கோயில், தருமத்துப்பட்டி சுப்பிரமணிய சுவாமி கோயில், காரமடை ராமலிங்க சுவாமி கோயில், கன்னிவாடி பட்டத்து விநாயகர் கோயிலில் சிறப்பு அபிஷேகம், தீபாராதனைகள் நடந்தது.
08-Apr-2026