மேலும் செய்திகள்
சஷ்டி சிறப்பு வழிபாடு
17-Oct-2026
செம்பட்டி: சதுர்த்தியை முன்னிட்டு செம்பட்டி கோதண்டராம விநாயகர் கோயிலில் சிறப்பு பூஜை நடந்தது. சுவாமிக்கு பால், இளநீர், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட திரவிய அபிஷேகம், விசேஷ மலர் அலங்காரத்துடன் தீபாராதனை நடந்தது. சின்னாளபட்டி சதுர்முக முருகன் கோயில், கன்னிவாடி பட்டத்து விநாயகர் கோயிலில் சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடந்தது.
17-Oct-2026