உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் /  லாட்ஜ்களில் சோதனை

 லாட்ஜ்களில் சோதனை

வேடசந்துார்:வேடசந்துார் ஆத்துமேடு பகுதியில் 4 லாட்ஜ்கள் உள்ளன. இங்கு வெளியூர் நபர்கள் தங்கி உள்ளதாகவும் பணப்புழக்கம் இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. டி.எஸ்.பி., பவித்ரா தலைமையிலான போலீசார் சோதனை நடத்தினர்.பணம், பொருள் எதுவும் சிக்காத நிலையில் அங்கு தங்கியிருந்த வெளியூர் நபர்களை ஊர்களுக்கு அனுப்பி வைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !