மேலும் செய்திகள்
பள்ளி, கல்லுாரியில் பொங்கல் விழா..
14-Jan-2025
வேடசந்துார்: மினுக்கம்பட்டி தனியார் மெட்ரிக் பள்ளியில் மாவட்ட செஸ் போட்டி நடந்தது. பள்ளி தாளாளர் சண்முக வடிவு தலைமை வகித்தார். மாவட்ட செஸ் அசோசியஷன் துணைச் செயலாளர் கருணாகரன் தலைமை நடுவராக செயல்பட்டார். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள், சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கான்பிடென்ட் செஸ் அகாடமி செயலாளர் சண்முககுமார் செய்தார்.
14-Jan-2025