மேலும் செய்திகள்
ஒருவர் கைது
11-Aug-2025
வடமதுரை: வடமதுரை தென்னம்பட்டியில் இருந்து ஒத்தக்கடை செல்லும் ரோட்டில் டாஸ்மாக் மதுக்கடையையும், அருகில் பயன்பாட்டில் இல்லாத கல் குவாரி உள்ளது. இப்பகுதியில் இருந்து நேற்று கடும் துர்நாற்றம் ஏற்படவே, அப்பகுதியினர் சென்று பார்த்தபோது ஏராளமான பிராய்லர் கோழிகள் இறந்து கிடந்தன. இறந்த கோழிகளை யார் இங்கு வீசியது என போலீசாரும், வருவாய்துறையினரும் விசாரிக்கின்றனர்.
11-Aug-2025