உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / அக் ஷயா பள்ளியில் கிறிஸ்துமஸ் விழா

அக் ஷயா பள்ளியில் கிறிஸ்துமஸ் விழா

ஒட்டன்சத்திரம்,: ஒட்டன்சத்திரம் அக் ஷஷயா அகாடமி சி.பி.எஸ்.இ., பள்ளியில் கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்பட்டது.திண்டுக்கல் புனித மரியன்னை மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ஆரோக்கியதாஸ் மைக்கேல் பேசினார். கிறிஸ்து பிறப்பு பற்றிய குழு நாடகத்தை மாணவர்கள் நடித்துக் காட்டினர். மாணவர்கள் கிறிஸ்துமஸ் கொண்டாட்ட பாடல்கள், நடனங்களை அரங்கேற்றம் செய்தனர். பள்ளி முதல்வர் சவும்யா பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை