உள்ளூர் செய்திகள்

 கிறிஸ்துமஸ் விழா

கொடைக்கானல்: பெத்தானியா பவுண்டேஷன் இந்தியா கொடைக்கானல் நிறுவனத்தின் கிறிஸ்மஸ் விழா இன்டர்நேஷனல் பள்ளியில் நடந்தது. நிர்வாக செய்தி தொடர்பாளர் ராஜ கிருஷ்ணமூர்த்தி கிறிஸ்மஸ் செய்தி அறிவித்தார். பெற்றோர், குழந்தைகள் கலந்து கொண்டனர். குழந்தைகளின் கலை நிகழ்ச்சி நடந்தது. ஒருங்கிணைப்பாளர் ஜோஸ்பின் செல்வன் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை