உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / கட்டட பொறியாளர் சங்க பதவியேற்பு, ஆண்டு விழா

கட்டட பொறியாளர் சங்க பதவியேற்பு, ஆண்டு விழா

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட கட்டட பொறியாளர் சங்க 13 வது ஆண்டு விழா ,பதவியேற்பு விழா நடந்தது.பி.எஸ்.என்.ஏ., கல்லுாரி தலைவர் ரகுராம் தலைமை வகித்தார். கால்பந்து கழக மாநில தலைவர் சண்முகம் முன்னிலை வகித்தார். ஜேம்ஸ் பள்ளி தாளாளர் பன்னீர்செல்வம், மத நல்லிணக்க ஆர்வலர் காஜாமைதீன், எழில் கன்ஸ்ட்ரக் ஷன் ராஜேந்திரன், மண்டலம் தலைவர் முத்துகிருஷ்ணன் பங்கேற்றனர். தலைவராக பீட்டர் சுரேஷ், செயலாளராக விக்டர் தனபால், பொருளாளராக ரியாஸ் அகமது, ஒருங்கிணைப்பாளராகலட்சுமணன் தேவ் சிங், துணைத் தலைவராக குணசேகரன் பதவியேற்றனர். செயற்குழு உறுப்பினர்கள் உதயதுல்லா, செந்தில்குமார், ராஜ்குமார் ,அமல் சதீஷ், சரவணன், சிவக்குமார், கண்ணன், நவநீதகிருஷ்ணன், லட்சுமி நாராயணன், நியூ இந்துஸ்தான் நடராஜன், ஸ்ரீ பாலாஜி சிவகுமார், அருணாச்சம்பர்ஸ் மணிகண்டன், கார்த்திக், ராம் ஸ்டில் ஜெயக்குமார், ராம் சரண், எலைட் பாலச்சந்தர், ஸ்ரீ அம்மன் ராஜேஷ் கண்ணன், மதர் லென்ஸ் விக்கி, ஸ்டீபன், எல்.கே.டி. கண்ணன், சக்தி இன்டஸ்ட்ரீஸ் கணேசன், எஸ்.கே ரெடிமிக்ஸ் சிவா குமார், பொறியாளர்கள் ராஜேஸ், நவநீத கிருஷ்ணன் இன்பன்ட்மாணிக்கராஜ், வினோ டோமினிக், எஸ்.என்.ஜே., டைல்ஸ் ஜெகப் பாண்டி, மித்ரா பர்னிச்சர்ஸ் ராஜேந்திரன் பங்கேற்றனர். ஏற்பாடுகளை நிறுவனத் தலைவர் ஜான் சந்தியாகு, முன்னாள் தலைவர்கள் குமரேசன், பெஞ்சமின் ஆரோக்கியம்,ஜோசப் ராஜ், முன்னாள் தலைவர் தங்கதுரை செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை