உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / கழிவு நீர் தகராறில் மோதல்

கழிவு நீர் தகராறில் மோதல்

வடமதுரை: மோர்பட்டி மேற்கு தெரு பெட்ரோல் பங்க் ஊழியர் பிரதீபன் 28. இவரது வீடு அருகே அதே பகுதி ரத்தினமணி வீட்டு கழிவுநீர் பாய்வதால் தகராறு ஏற்பட்டது. ரத்தினமணி 42, அவரது மனைவி பானு 40, உறவினர் நவீன் 22 , தாக்கியதில் படுகாயமடைந்த பிரதீபன் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தாக்கிய மூவரையும் வடமதுரை போலீசார் தேடுகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !