மேலும் செய்திகள்
தாசில்தார்கள் பணியிட மாற்றம்
19-Sep-2025
திண்டுக்கல்: செட்டிநாயக்கன்பட்டி ஊராட்சியில் தூய்மை மிஷன் 2.0 இயக்கம் நேற்று தொடங்கப்பட்டது. கலெக்டர் சரவணன் தொடங்கி வைத்தார். கலெக்டர் அலுவலக வளாகத்தில்,அலுவலகம் , அதன் சுற்றுப்புறத்தை துாய்மையாக வைத்திருப்பதற்கான துாய்மை உறுதிமொழியை கலெக்டர் தலைமையில் அனைத்துத்துறை அலுவலர்கள் மேற்கொண்டனர்.
19-Sep-2025