உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / எல்.ஈ.டி., திரையில் முதல்வர் உரை - ஒளிபரப்பு

எல்.ஈ.டி., திரையில் முதல்வர் உரை - ஒளிபரப்பு

திண்டுக்கல்: முதல்வர் ஸ்டாலின் லண்டன் ஆக்ஸ்போர்டு பல்கலையில் தமிழில் சிறப்புரையாற்றிய நேரடி ஒளிபரப்பை திண்டுக்கல் மாவட்ட தி.மு.க., சார்பில் எல்.ஈ.டி., அமைத்து ஒளிபரப்பு செய்யப்பட்டது. திண்டுக்கல் கட்சி அலுவலகம் முன்பாக பொதுமக்கள்,கட்சியினர் கலந்து கொண்ட இதில் அமைச்சர் பெரியசாமி, மாவட்ட செயலாளர் எம்.எல்.ஏ., செந்தில்குமார் , மாவட்ட துணை செயலாளர்கள் மார்கிரேட் மேரி, பிலால், மாநகர செயலாளர் ராஜப்பா, மேயர் இளமதி, ஒன்றிய செயலாளர் வெள்ளிமலை, மாநகர பொருளாளர் சரவணன், பகுதி பொறுப்பாளர்கள் சந்தோஷ்முத்து, ஜானகிராமன், பஜ்லுல் ஹக், சூசை ராபர்ட், மண்டல தலைவர் ஜான் பீட்டர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !