உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / வளர்ச்சி பணிகளை கலெக்டர் ஆய்வு

வளர்ச்சி பணிகளை கலெக்டர் ஆய்வு

வடமதுரை, செப்.9- வடமதுரை ஒன்றியத்தில் நடக்கும் வளர்ச்சி திட்டப் பணிகளை கலெக்டர் துர்கா நேற்று ஆய்வு செய்தார். சித்துாரில் காவிரி குடிநீர் தொட்டி, சிங்காரக்கோட்டையில் ஊராட்சி நர்சரி, பூசாரிபட்டியில் அங்கன்வாடி மையம், குருந்தம்பட்டியில் துணை சுகாதார நிலையம், சுக்காம்பட்டியில் பள்ளி வகுப்பறை கட்டடம், என்.பாரைப்பட்டி வரட்டாற்றில் கட்டப்படும் பாலம் உள்ளிட்ட பணிகளை ஆய்வு செய்தார். பி.டி.ஓ.,க்கள் சீதாலட்சுமி, சரவணன் உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை