மேலும் செய்திகள்
பஸ் சக்கரம் ஏறி லாரி டிரைவர் காயம்
14-Sep-2025
திண்டுக்கல் : திருச்சி மாவட்டம் முசிறி அருகே தாத்தையங்கார்பேட்டையை சேர்ந்தவர் பசுபதி 19. திண்டுக்கல் கல்லுாரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். நேற்று கல்லுாரி முடிந்ததும் பசுபதி நண் பர் வெற்றி செல்வன் உடன் டூவீலரில் சென்றார். தனியார் பஸ் டூவீலரை முந்தி செல்ல முயன்றதில் பஸ் டூவீலர் மீது உரசியதில் மாணவர்கள் விழுந்தனர். டூவீலர் பின்சீட்டில் அமர்ந்திருந்த பசுபதி தலை மீது பஸ் சக்கரம் ஏறி இறங்கியதில், இறந்தார். போலீசார் விசாரிக்கின்றனர்.
14-Sep-2025