உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / கல்லுாரி மாணவர் காயம்

கல்லுாரி மாணவர் காயம்

வேடசந்துார் : ஆத்துாரை சேர்ந்தவர் கல்லுாரி மாணவர் நிதீஷ் குமார் 20. டூவீலரில் கரூர் திண்டுக்கல் நெடுஞ்சாலை கல்வார்பட்டி செக்போஸ்ட் அருகே வந்தபோது, திண்டுக்கல் பூபதி 51, ஓட்டி வந்த கார் மோதியது. மாணவர் காயமடைந்தார். போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை