உள்ளூர் செய்திகள்

ஆணையாளர் ஆய்வு

நத்தம்: -நத்தம் அருகே லிங்கவாடி ஊராட்சி எல். மலையூரில் கனவு இல்ல திட்டத்தில் வீடுகள் கட்டும் பணிகளை யூனியன் ஆணையாளர் கிருஷ்ணன் ஆய்வு செய்தார். தொடர்ந்து அங்கன்வாடி மையம், ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிகளில் ஆய்வு செய்தார். ஊராட்சி செயலர் அன்புச்செல்வம் உள்ளிட்ட அலுவலர்கள் உடன் இருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !