உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / கம்யூனிஸ்ட் ஆர்ப்பாட்டம்

கம்யூனிஸ்ட் ஆர்ப்பாட்டம்

திண்டுக்கல்: திண்டுக்கல் பஸ் ஸ்டாண்ட் அருகே கம்யூ., கட்சிகள், அமைப்புகள் சார்பில் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமாரை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. மா.கம்யூ., மாவட்ட செயலாளர் பிரபாகரன், இ.கம்யூ.,செயற்குழு உறுப்பினர் வெள்ளைச்சாமி தலைமை வகித்தனர். நிர்வாகிகள் ராணி, ராஜாமணி, ரவி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை