உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / கணினி துறை கருத்தரங்கம்

கணினி துறை கருத்தரங்கம்

திண்டுக்கல் : திண்டுக்கல் ஜி.டி.என். கலைக்கல்லுாரியில் கணினி பயன்பாட்டு துறையின் 'அர்க்யூஜ்' கிளப் சார்பாக ஹர்டுலஸ் இன் தி பைனல்' எனும் தலைப்பில் கருத்தரங்கம் முதல்வர் பாலகுருசாமி தலைமையில் நடந்தது. பேராசிரியர் குணசுந்தரி வரவேற்றார். தாளாளர் ரத்தினம், இயக்குனர் துரை ரத்தினம் முன்னிலை வகித்தனர். ஆலோசகர் ராமசாமி, நிர்வாக அலுவலர் சுருதிமோகன் கணினி பயன்பாட்டு துறை தலைவர் ஆர்த்தி, டி.என்.யூ., எஸ்.எம்.பி.எம். நேஷனல் பப்ளிக் பள்ளி துணை முதல்வர் பத்மாவதி சீனிவாசன் பேசினர். மூன்றாமாண்டு மாணவி ஷாலினி நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !