உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் /  இடப்பிரச்னையில் மோதல்

 இடப்பிரச்னையில் மோதல்

சாணார்பட்டி: அஞ்சுகுளிப்பட்டியை சேர்ந்தவர் செல்வம் 60. இவருக்கும் படுகைக்காட்டூர் பகுதியைச் சேர்ந்த வீரன் 50, என்பவருக்கும் இடப்பிரச்னை காரணமாக முன்விரோதம் இருந்தது. மீண்டும் தகராறு ஏற்பட வீரன் தரப்பினர் செல்வம் ,அவரது மனைவி லட்சுமி,மகள் சமய லட்சுமியை தாக்கினர். 6 பேர் மீது வழக்கு பதிவு செய்த சாணார்பட்டி இன்ஸ்பெக்டர் பொன் குணசேகர் வீரன், வீரன், சங்கிலி, கட்டாரி ஆகிய மூவரை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ