மேலும் செய்திகள்
தேசிய கபடி போட்டியில் தமிழக அணி அசத்தல்
23-Nov-2024
திண்டுக்கல், : ஹரியானா மாநிலத்தில் நவ.22 முதல் நவ.28 வரை நடக்கும் 17 வயதுக்குட்பட்ட மகளிர் ஹாக்கி போட்டிக்கு தமிழக ஹாக்கி அணி பங்கேற்கிறது. தமிழக அணி சார்பில் திண்டுக்கல் புனித பிரான்சிஸ் சேவியர் மேல்நிலைப்பள்ளி 10ம் வகுப்பு மாணவி பேபிலக்சா தேர்வு செய்யப்பட்டார். அவரை திண்டுக்கல் மாவட்ட ஹாக்கி சங்க தலைவர் காஜாமைதீன்,ஹாக்கி சங்க நிறுவனர் ஞானகுரு,பள்ளி தலைமை ஆசிரியர் லுார்து சகாய மேரி,பயிற்சியாளர் பார்த்தசாரதி வாழ்த்தினர்.
23-Nov-2024