மேலும் செய்திகள்
கொடைக்கானலில் 3 மணி நேரம் கொட்டித்தீர்த்த கனமழை
13-Mar-2025
கொடைக்கானல்:கொடைக்கானலில் தொடர் மழை பெய்துவருவதால் நகர் பகுதி சில்லிட்டது. வளிமண்டல சுழற்சி காரணமாக மேற்கு தொடர்ச்சி மலை பகுதியான கொடைக்கானலில் சில தினங்களாக கனமழை வெளுத்து வாங்குகிறது. நேற்று முன்தினம் இரவு தொடங்கிய மலை நேற்றும் நீடித்தது.கோடை வெயில் வெளுத்து வாங்கிய நிலையில் தற்போது பெய்த மழையால் குளுமையானது. மதியம் மிதமான மழை பெய்தது. நகரை பனிமூட்டம் சூழ்ந்து ரம்யமான சீதோஷ்ண நிலை நீடித்தது. நேற்று முன்தினம் 71 மி. மீ., நேற்று 31 மி. மீ., மலைப்பதிவானது .
13-Mar-2025