உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / கொப்பரை தேங்காய் ஏலம்

கொப்பரை தேங்காய் ஏலம்

நத்தம்: நத்தம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் கொப்பரை தேங்காய் மறைமுக ஏலம் நடந்தது. விற்பனை கூட மேற்பார்வையாளர் மாரிமுத்து தலைமை வகித்தார். தேங்காய் பருப்பின் தரத்திற்கேற்ப அதிகபட்சமாக கிலோ ரூ.152-, குறைந்தபட்சமாக ரூ.100-க்கு ஏலம் போனது. 4438 கிலோ கொப்பரை தேங்காய்கள் வரப்பெற்றதில் ரூ.6.47 லட்சத்திற்கு ஏலம் போனது. இளநிலை உதவியாளர் பாலமுருகன், மண்டி ஆய்வாளர் முத்துக்குமார், சுற்றுவட்டார கிராம விவசாயிகள், உள்ளூர், வெளி மாவட்ட வியாபாரிகள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !