உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / முளையூரில் பசு மாடு மீட்பு

முளையூரில் பசு மாடு மீட்பு

நத்தம்: முளையூர்- நரசிம்மபுரத்தை சேர்ந்தவர் அயோத்திராமன் 50. இவர் பசுமாடு சாலையோர கால்வாயில் தவறி விழுந்தது. நத்தம் தீயணைப்பு நிலைய வீரர்கள் மாடை உயிருடன் மீட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை