மேலும் செய்திகள்
மின் மோட்டார் ஒயர் திருட்டு
06-Jan-2025
வேடசந்துார்: ஸ்ரீ ராமாபுரம் ஊராட்சி மேல்மாத்தினிபட்டியை சேர்ந்தவர் முன்னாள் ராணுவ வீரர் வேல்முருகன் 49. தோட்டத்தில் ரூ.20 ஆயிரம் மதிப்புள்ள பசுமாடு ஒன்றை கட்டி வைத்திருந்தார். மாட்டுக்கு காவலாக வேல்முருகனின் மாமா ராமசாமி 68, அங்குள்ள செட்டில் படுத்து துாங்கினார். இரவில் பசுமாட்டை திருடி சென்றனர்.வேடசந்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.
06-Jan-2025