மேலும் செய்திகள்
பொது மருத்துவ முகாம்
24-Aug-2025
வடமதுரை: அய்யலுாரில் கிளாசிக் பவுண்டரி கிரிக்கெட் கிளப்கள் சார்பில் கிரிக்கெட் போட்டிகள் 2 நாட்கள் நடந்தன. வேடசந்துார் ரென்னிஸ் நினைவு அணி முதலிடம், அய்யலுார் கிளாசிக் பவுண்டரி அணி 2ம் இடம், மோளப்பாடியூர் அணி 3ம் இடம், நடுப்பட்டி லெவன் அணி 4ம் இடம் பெற்றன. இதற்கான பரிசளிப்பு விழா வேடசந்துார் தெற்கு ஒன்றிய தி.மு.க., செயலாளர் வீராசாமிநாதன் தலைமையில் நடந்தது. அய்யலுார் பேரூராட்சி தலைவர் கருப்பன், கிழக்கு ஒன்றிய செயலாளர் பாண்டி, வடமதுரை நகர செயலாளர் கணேசன் பங்கேற்றனர்.
24-Aug-2025