உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / லாட்டரி விற்ற இருவர் கைது

லாட்டரி விற்ற இருவர் கைது

வடமதுரை: செங்குறிச்சி அருகே லிங்கபுரம், எஸ்.குரும்பபட்டி பகுதியில் வடமதுரை போலீசார் ரோந்து சென்றனர். அங்கு அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை மறைத்து வைத்து விற்ற குடகிபட்டி முருகன் 55, கூத்தம்பட்டி செல்லையா 68, ஆகியோரை கைது செய்தனர். 19 லாட்டரி சீட்டுகள், ரூ.700 பறிமுதல் செய்யப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !