உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / லாட்டரி விற்ற இருவர் கைது

லாட்டரி விற்ற இருவர் கைது

வடமதுரை: கொம்பேறிபட்டி நால்ரோடு பகுதியில் எஸ்.ஐ., மகாலிங்கம் உள்ளிட்ட போலீசார் ரோந்து சென்றனர். அங்கு லாட்டரி சீட்டுகளை பதுக்கி வைத்து காடையனுார் ஆண்டித்துரை 55, விற்பனை செய்து கொண்டிருந்தார். அவரை கைது செய்த போலீசார், 18 லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்தனர். அதேபோல் எரியோட்டில் லாட்டரி விற்ற முருகேசன் 68 கைது செய்யப்பட்டார். 10 லாட்டரி சீட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை