உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / ஒற்றை யானையால் பயிர்கள் சேதம்

ஒற்றை யானையால் பயிர்கள் சேதம்

ஒட்டன்சத்திரம்: திண்டுக்கல் மாவட்டம்ஒட்டன்சத்திரம் வனச்சரகம் மேற்கு மலை தொடர்ச்சி சிந்தலவாடம்பட்டி மலை அடிவாரத்தில் தென்னை மரங்கள் அதிகம்உள்ளது. மலைப்பகுதியில் இருந்து வரும் யானைகள் விவசாய நிலங்களுக்குள் நுழைந்து தென்னை மரங்கள் , பயிர்களை சேதப்படுத்தின. இதை தடுக்க சோலார் வேலிகள் அமைக்கப்பட்டுள்ளன. நேற்று முன்தினம் இரவு இப்பகுதிக்குள் நுழைந்த ஒற்றை யானை சோலார் வேலிகளை சேதப்படுத்தியதுடன் தென்னை மரங்களையும் சேதப்படுத்தியது. ஒட்டன்சத்திரம் வனத்துறையினர் யானையை விரட்டும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி