மேலும் செய்திகள்
பழநியில் குவிந்த பக்தர்கள்
16-Sep-2024
பழநி : திண்டுக்கல் மாவட்டம் பழநி முருகன் கோயிலில் நேற்று பக்தர்கள் எண்ணிக்கை விடுமுறையையொட்டி அதிகளவில் இருந்தது.ரோப்கார், வின்ச் மூலம் கோயில் செல்ல பக்தர்கள் பல மணி நேரம் காத்திருந்தனர். வெயிலில் பக்தர்கள் 2 மணி நேரத்திற்கு மேல் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்கள் சிலர் கட்டுப்பாட்டை மீறி அலைபேசிகளை மலைக்கோயிலுக்கு கொண்டு சென்றதை கோயில் அதிகாரிகளும் கண்டுகொள்ளவில்லை.
16-Sep-2024