மேலும் செய்திகள்
மனைவியை தாக்கிய கணவர் கைது
06-Apr-2025
ஆயக்குடி, : பழநி எரமநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் துரைசாமி மனைவி சசிகலா 60. அதே பகுதியில் 100 நாள் பணி செய்து வந்தார். அப்போது அங்கு வந்த உறவினரான தங்கவேல் 65, சொத்து குறித்த தகராறில் ஈடுபட்டு அரிவாளால் வெட்டினார். பழநிஅரசு மருத்துவமனையில் சசிகலா அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆயக்குடி போலீசார் விசாரிக்கின்றனர்.
06-Apr-2025