மேலும் செய்திகள்
மு.வாகைக்குளத்தில் என்.எஸ்.எஸ்., முகாம்
05-Oct-2025
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட காவல்துறை சார்பில் சைபர் குற்றங்கள் தொடர்பான விழிப்புணர்வு ஊர்வலம் பழைய கரூர் ரோட்டில் உள்ள தனியார் கல்லுாரியில் நடந்தது. சைபர் கிரைம் இன்ஸ்பெக்டர் விக்டோரியா லுார்துமேரி துவக்கிவைத்தார். வணிக நிறுவனங்கள், பொதுமக்களுக்கு சைபர் கிரைம் குறித்த விழிப்புணர்வு நோட்டீஸ் வழங்கப்பட்டது. என்.எஸ்.நகர், காலேஜ் ரோடு வழியாக சென்ற ஊர்வலம் கல்லுாரியில் முடிந்தது. எஸ்.ஐ.க்கள் லாய்டு சிங், கோமதி, ஈஸ்வரி, கல்லுாரி பேராசிரியர்கள், போலீசார், மாணவர்கள் கலந்துக்கொண்டர்.
05-Oct-2025