மேலும் செய்திகள்
மரங்களை சேதப்படுத்தும் நெடுஞ்சாலைத்துறையினர்
19-Jul-2025
திண்டுக்கல் மாவட்டத்தில் பட்டுபோன மரங்கள் அதிகளவில் உள்ளன. ரோட்டோரமும் உள்ளன. இதன் காரணமாக மழை,காற்று நேரங்களில் கீழே சாய்வதும் தொடர்கிறது. சாய்ந்தபிறகு மரத்தை அகற்ற நடவடிக்கை எடுக்கும் நெடுஞ்சாலை,உள்ளாட்சி துறையினர் ஆபாயகரமான மரங்களை அகற்றுவதில் எந்த அக்கறையும் எடுத்தபாடில்லை. இது போன்ற மரங்களால் ரோடுகளில் செல்லும் வாகனங்கள் மீது விழுவதும் தினமும் தொடர்கிறது. இதன் காரணமாக போக்குவரத்தில் தடை ஏற்படுவதால் பலரும் பாதிக்கின்றனர்.
19-Jul-2025