மேலும் செய்திகள்
தீயில் எரிந்த மண் அள்ளும் இயந்திரம்
13-Aug-2025
நெய்க்காரப்பட்டி : பழநி பொந்துபுலியில் சங்கிலி துறை என்பவரின் தோட்ட கிணற்றில் புள்ளிமான் விழுந்தது. வனத்துறைக்கு தகவல் தெரிவிக்க பழநி தீயணைப்பு நிலைய அலுவலர் காளிதாஸ் தலைமையில் வீரர்கள் கிணற்றில் விழுந்த புள்ளி மானை மீட்டனர். கால்நடை மருத்துவர்களால் சிகிச்சை அளித்து வனப்பகுதியில் விட்டனர்.
13-Aug-2025