உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / செயல் விளக்க பயிற்சி

செயல் விளக்க பயிற்சி

பழநி: பழநி தீயணைப்புத்துறை சார்பில் தமிழ்நாடு போக்குவரத்து கழகம், வேக்மேன் ஸ்கூல், பாலசமுத்திரம் ஆர்.சி.நடுநிலைப்பள்ளி ஆகிய இடங்களில் நிலைய அலுவலர் காளிதாஸ் தலைமையில் தீ தடுப்பு குறித்த செயல் விளக்கப் பயிற்சி நடத்தப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ