மேலும் செய்திகள்
பொதுக்குழு கூட்டம்
04-Aug-2025
பழநி; ரயில்வே தொழிலாளருக்கான போனஸ் உச்சவரப்பை நீக்க கோரி பழநி ரயில் நிலையத்தில் கிளை செயலாளர் பிரதாப் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் பாலச்சந்திர போஸ், கோட்ட செயலாளர் சிவக்குமார் கலந்து கொண்டனர்.
04-Aug-2025