உள்ளூர் செய்திகள்

ஆர்ப்பாட்டம்..

நத்தம்: நத்தம் பஸ் ஸ்டாண்ட் முன்பாக தமிழர்தேசம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. தமிழர் தேசம் மாநில தலைவர் கே.கே.செல்வக்குமார் தலைமை வகித்தார். தலைமை ஒருங்கிணைப்பாளர் குருமணிகண்டன், மாநில அமைப்பு செயலாளர் மகுடீஸ்வரன், மாநில மாணவரணி செயலாளர் பூமிஅம்பலம்,மாவட்ட செயலாளர்கள் பிரபுஅம்பலம், ஆண்டியம்பலம் முன்னிலை வகித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ