உள்ளூர் செய்திகள்

ஆர்ப்பாட்டம்

எரியோடு : அய்யலுார் ரோட்டில் செயல்படும் டாஸ்மாக் மதுக்கடையை ஊருக்கு வெளியே இடம் மாற்றம் செய்ய க்கோரி சி.பி.ஐ.எம்.எல்., சார்பில் எரியோட்டில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட நிலைக்குழு உறுப்பினர் முருகேசன் தலைமை வகித்தார். ஏ.ஐ.சி.சி.டி., உறுப்பினர் ரவி, மாவட்ட குழு உறுப்பினர்கள் ரவிக்குமார், சுப்பையா, அசோகன் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை