உள்ளூர் செய்திகள்

 ஆர்ப்பாட்டம்

திண்டுக்கல்: திண்டுக்கல் பஸ் ஸ்டாண்ட் அருகே இந்திய கம்யூ., கட்சியின் சார்பில் மின்வெட்டு பிரச்னையில் நடவடிக்கை எடுக்காத தமிழக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட துணைச்செயலாளர் மணிகண்டன் தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் வெள்ளைச்சாமி, கணேசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை