மேலும் செய்திகள்
மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்
29-Sep-2026
பழநி:தமிழக அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள், பாதுகாப்போர் உரிமைக்கான சங்கம் சார்பில் பழநி பழைய நகராட்சி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. சங்க நகரத் தலைவர் ஜெயக்குமார் தலைமை வகித்தார். மிடாபாடி, வீரலப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் மாற்றுத்திறனாளிகள் எளிதாக சென்றுவரும் வகையில் வளாகத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி கோஷமிட்டனர்.
29-Sep-2026