உள்ளூர் செய்திகள்

ஆர்ப்பாட்டம்

வடமதுரை: பாடியூரில் சி.பி.ஐ., எம்.எல்., சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. மாநிலக் குழு உறுப்பினர் ரவி தலைமை வகித்தார். வி.பி.ஜி.,ராம்ஜி., திட்ட பணி முறைகேடுகள் குறித்து புகார் அளித்தும், நடவடிக்கை எடுக்காத மாவட்ட நிர்வாகத்தை கண்டித்தும், புதுப்பட்டியில் தனியார் நிறுவன ஆக்கிரமிப்பில் இருக்கும் அரசு நிலத்தை மீட்க வலியுறுத்தியும் கோஷமிட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை