மேலும் செய்திகள்
ஒருவர் பலி
17-Mar-2025
பழநி: பழநி முருகன் கோயிலில் பங்குனி உத்திர திருவிழா துவங்குவதை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் பல்வேறு மாவட்டங்களில் இருந்து குழுவினராக அதிக அளவில் வருகை புரிகின்றனர். நேற்று தர்மபுரி மாவட்டம் காரிமங்கலத்தை சேர்ந்த குழுவினர் பழநி கோயிலுக்கு வந்தனர். இடும்பன் குளத்தில் குளித்த போது சூர்யா 22,குளத்தில் மூழ்கி இறந்தார். பழநி டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.
17-Mar-2025