உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / கோபுர காவடி எடுத்து வந்த பக்தர்கள்

கோபுர காவடி எடுத்து வந்த பக்தர்கள்

பழநி : பழநிக்கு விடுமுறை தினத்தை முன்னிட்டு ஏராளமான வெளிமாநில, மாவட்ட பக்தர்கள் வந்தனர். கோயிலுக்கு செல்ல ரோப்கார், வின்ச் மற்றும் பொது மற்றும் கட்டண தரிசன வரிசையில் பக்தர்கள் காத்திருந்தனர். தரிசனம் செய்ய 3 மணி நேரம் ஆனது. கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தை சேர்ந்த பக்தர்கள் கோபுர காவடி எடுத்து படிப்பாதை மூலம் வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி