மேலும் செய்திகள்
குளத்தில் மூழ்கி பக்தர் பலி
03-Apr-2025
பழநி: பழநி முருகன் கோயிலில் பங்குனி உத்திர திருவிழா நிறைவடைந்த நிலையிலும்ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். நேற்று பழநி அருகே மேல்கரைபட்டியைச் சேர்ந்த மக்கள் கோயில் காளையுடன் வந்தனர். அலங்காரத்துடன் வந்த காளை கிரிவலம் சுற்றி வந்தது. ஐந்து ஆண்டுகளாக கரைப்பட்டி பாலமுருகன் கோயில் காளையுடன் வருகை புரிந்து தரிசனம் செய்து வரும்பக்தர்கள் தீர்த்த காவடிகள் எடுத்து நேர்த்திக்கடனும் செலுத்தினர்.
03-Apr-2025