மேலும் செய்திகள்
'கலையால் கல்வி' செய்த மாணவியர்
21-Sep-2025
திண்டுக்கல்: முதல்வர் கோப்பைக்காக நடைபெற்ற மாநில அளவில் பள்ளி மாணவிகளுக்கான கிரிக்கெட் போட்டியில் திண்டுக்கல் பிரஸித்தி வித்யோதயா பள்ளி மாணவிகள் அணி கோப்பையை வென்றது. மூன்று ஆண்டுகளாக மாநில அளவில் நடைபெற்ற முதல்வர் கோப்பை கிரிக்கெட் போட்டியில் திண்டுக்கல் மாணவிகள் அணி பங்கு பெற்று தொடர்ந்து வெற்றிக் கோப்பை, பரிசுத் தொகை யை பெற்றுள்ளனர்.
21-Sep-2025