உள்ளூர் செய்திகள்

மாவட்ட மாநாடு

திண்டுக்கல்: தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை தொழிலாளர்கள் சங்கம் சார்பில் திண்டுக்கல் மணிக்கூண்டு அருகில் மாவட்ட பொது மாநாடு நடந்தது. ஈஸ்வரி தலைமை வகித்தார். அன்னக்கொடி வரவேற்றார். ஏ.ஐ.டி.யு.சி.,சந்திரமோகன்,மாநில தலைவர் காசி விஸ்வநாதன், டி.என்.ஆர்.டி.எல்.யு.,ராமநிதி, டி.என்.ஆர்.டி.எல்.யு.மாநில பொது செயலாளர் கிருஷ்ணசாமி முன்னிலை வகித்தனர். டி.என்.ஆர்.டி.எல்.யு.,மாவட்ட துணைத் தலைவர் போஸ் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ