உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் /  தி.மு.க., வேட்பாளர் பயோ-டேட்டா

 தி.மு.க., வேட்பாளர் பயோ-டேட்டா

தி.மு.க., ஆத்துார் -பெயர் : ஐ.பெரியசாமி, வயது : 73 படிப்பு : பி.ஏ., பி.ஜி.எல்., தொழில் : விவசாயம், முழுநேர அரசியல்வாதி குடும்பம் : மனைவி, 2 மகன்கள், 1 மகள். அரசியல் : 1986ல் வத்தலக்குண்டு ஒன்றிய தலைவர், இதே தொகுதியில் 8 முறை போட்டியிட்டு 6 முறை வெற்றி ,1996 --2001, 2006--2011, 2021--2026 வரை அமைச்சர். கிடைத்தது எப்படி : கட்சியின் மூத்த உறுப்பினர், திண்டுக்கல், தேனி மண்டல செயலாளர், உயர்நிலை செயல்திட்ட குழு உறுப்பினர், மாநில துணை பொதுச் செயலாளர். ஒட்டன்சத்திரம் பெயர் : அர.சக்கரபாணி வயது : 65 படிப்பு : பி.ஏ., தொழில் : விவசாயம் குடும்பம் : மனைவி, 2 மகள்கள் அரசியல் : மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர், தலைமை பொதுக்குழு உறுப்பினர், மாவட்ட செயலாளர், 2006ல் அரசு தலைமை கொறடா, 2011 --2021 தி.மு.க., கொறடா, 1996--2021 எம்.எல்.ஏ., 2021ல் அமைச்சர். கிடைத்தது எப்படி : இதே தொகுதியில் 6 முறை வெற்றி, அமைச்சர், மாவட்ட செயலாளர், தலைமைக்கு நெருக்கம். திண்டுக்கல் பெயர் : ஐ.பி.செந்தில்குமார் வயது : 48 படிப்பு : எம்.ஏ.பி.எல்., தொழில் : விவசாயம், முழுநேர அரசியல் குடும்பம் : மனைவி, மகன், மகள் அரசியல் : 2016, 2021ல் பழநி எம்.எல்.ஏ., இளைஞர் அணி மாநில துணை செயலாளர், மாவட்ட செயலாளர். கிடைத்தது எப்படி: 2 முறை எம்.எல்.ஏ., தலைமையில் நெருக்கம். நிலக்கோட்டை பெயர்: எஸ். நாகஜோதி வயது: 42 படிப்பு : பி.காம்., குடும்பம் : கணவர், 1 மகள் தொழில்: ஆயில் கம்பெனி அரசியல் : கணவர் வத்தலக்குண்டு ஒன்றிய பிரதிநிதி கிடைத்தது எப்படி: 2006 முதல் தொகுதியில் போட்டியிட விருப்ப மனு கொடுத்தவர். வேடசந்துார் பெயர் : வீரா.சாமிநாதன் வயது : 56 படிப்பு : பி.காம்., தொழில் : தொழில் நிறுவனங்கள் குடும்பம் : மனைவி, 2 மகன்கள் அரசியல் : ஒன்றிய செயலாளர். கிடைத்தது எப்படி: 2021 தேர்தலில் இத்தொகுதியில் போட்டியிட மனு.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை