உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / தி.மு.க., கொண்டாட்டம்

தி.மு.க., கொண்டாட்டம்

நத்தம், ; -தமிழக பட்ஜெட்டில் நத்தத்தில் அரசு கலைக்கல்லுாரி அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டதால் தி.மு.க.வினர் கோபால்பட்டி பஸ் ஸ்டாப்பில் மேற்கு மாவட்ட பொருளாளர் விஜயன் தலைமையில் வெடி வெடித்து இனிப்பு வழங்கிய கொண்டாடினர். ஒன்றிய செயலாளர்கள் தர்மராஜன், மோகன், முன்னாள் ஒன்றிய குழு துணை தலைவர் ராமதாஸ், நிர்வாகிகள் வெள்ளைச்சாமி, சக்திவேல்,பாக்யராஜ், ஆண்டிச்சாமி, அறிவு கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை