உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / தி.மு.க., ஆலோசனை கூட்டம்

தி.மு.க., ஆலோசனை கூட்டம்

கள்ளிமந்தையம்: தொப்பம்பட்டி வடக்கு ஒன்றிய தி.மு.க., ஓட்டுச்சாவடி முகவர் ஆலோசனைகூட்டம் அமைச்சர் சக்கரபாணி ஆலோசனைப்படி கள்ளிமந்தையத்தில் நடந்தது. திண்டுக்கல் மேற்கு மாவட்ட துணைச் செயலாளர் ராஜாமணி தலைமை வகித்தார். ஒட்டன்சத்திரம் தொகுதி தேர்தல் பார்வையாளர் பரணிமணி, ஒன்றிய செயலாளர் தங்கம் முன்னிலை வகித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !