உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / தி.மு.க., பொதுக்கூட்டம்

தி.மு.க., பொதுக்கூட்டம்

வடமதுரை: பாடியூர் பி.புதுப்பட்டியில் வடமதுரை மேற்கு ஒன்றிய தி.மு.க., சார்பில் அரசின் 4 ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடந்தது. ஒன்றிய செயலாளர் சுப்பையன் தலைமை வகித்தார். எம்.எல்.ஏ., காந்திராஜன் முன்னிலை வகித்தார். நகர செயலாளர் கணேசன் வரவேற்றார். வேடசந்துார் ஒன்றிய செயலாளர் வீரா சாமிநாதன், பொறுப்பாளர் பாண்டி, பேரூராட்சி தலைவர்கள் கருப்பன், பழனிச்சாமி,நிர்வாகிகள் சொக்கலிங்கம், இளங்கோ, ஆனந்திஅறிவுகண்ணன் பங்கேற்றனர். ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் அன்பழகன் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ